வியாழன், 12 டிசம்பர், 2013


சுவாமி விவேகானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி விவேகானந்தர்
Swami Vivekananda

சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893
இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும்ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” - Swami Vivekananda
பிறப்புசனவரி 121863
கல்கத்தாமேற்கு வங்கம்இந்தியாவின் கொடி இந்தியா
இறப்புசூலை 4 1902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா, இந்தியாவின் கொடி இந்தியா
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekanandaசனவரி 121863 - சூலை 4 1902)பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா(Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைதவேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில்உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள்உலகப்புகழ் பெற்றது.

வாழ்க்கை

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம்பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church Collegeதத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்தபிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம்அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்காபயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றிவேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.
கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[1].
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா[2].
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்[2].
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்[2].
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
  • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
  • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
  • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
  • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய்கபீர்தாசு ஆழ்வார்கள்நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
                                   --விவேகானந்தர் 

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும்விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது

புதன், 11 டிசம்பர், 2013

Paramahansa Yogananda
— Early Life

Early Life and Spiritual Search

yogananda
Paramahansa Yogananda was born Mukunda Lal Ghosh on January 5, 1893, in Gorakhpur, India, into a devout and well-to-do Bengali family. From his earliest years, it was evident to those around him that the depth of his awareness and experience of the spiritual was far beyond the ordinary. In his youth he sought out many of India's sages and saints, hoping to find an illumined teacher to guide him in his spiritual quest.
It was in 1910, at the age of 17, that he met and became a disciple of the reveredSwami Sri Yukteswar Giri. In the hermitage of this great master of Yoga he spent the better part of the next ten years, receiving Sri Yukteswar's strict but loving spiritual discipline. After he graduated from Calcutta University in 1915, he took formal vows as a monk of India's venerable monastic Swami Order, at which time he received the name Yogananda (signifying bliss,ananda, through divine union, yoga). His ardent desire to consecrate his life to the love and service of God thus found fulfillment.

The Beginning of a World Mission
by Paramahansa Yogananda

Paramahansa Yogananda began his life's work with the founding, in 1917, of a "how-to-live" school for boys, where modern educational methods were combined with yoga training and instruction in spiritual ideals. Visiting the school a few years later, Mahatma Gandhi wrote: "This institution has deeply impressed my mind."
In 1920, Yogananda was invited to serve as India's delegate to an international congress of religious leaders convening in Boston. His address to the congress, on "The Science of Religion," was enthusiastically received. That same year he founded Self-Realization Fellowship to disseminate worldwide his teachings on India's ancient science and philosophy of Yoga and its time-honored tradition of meditation.
conference
Yogananda at the Congress of Religions, Boston 1920
For the next several years, he lectured and taught on the East coast and in 1924 embarked on a cross-continental speaking tour. The following year, he established in Los Angeles an international headquarters for Self-Realization Fellowship, which became the spiritual and administrative heart of his growing work.

A Pioneer of Yoga in the West

Over the next decade, Yogananda traveled and lectured widely, speaking to capacity audiences in many of the largest auditoriums in the country — from New York's Carnegie Hall to the Los Angeles Philharmonic.
yogananda
Philharmonic Auditorium, Los Angeles, 1925
The Los Angeles Times reported: "The Philharmonic Auditorium presents the extraordinary spectacle of thousands... being turned away an hour before the advertised opening of a lecture with the 3000-seat hall filled to its utmost capacity. Swami Yogananda is the attraction. A Hindu invading the United States to bring God in the midst of a Christian community, preaching the essence of Christian doctrine."
yogananda
Yogananda emphasized the underlying unity of the world's great religions, and taught universally applicable methods for attaining direct personal experience of God. To serious students of his teachings he introduced the soul-awakening techniques of Kriya Yoga, a sacred spiritual science originating millenniums ago in India, which had been lost in the Dark Ages and revived in modern times by his lineage of enlightened masters.
yogananda
Kriya Yoga Class — Washington D.C. 1927

Yogananda Returns to India (1935-1936)

yogananda-sri yukteswar
In 1935, Yogananda began an 18-month tour of Europe and India.
During his year-long sojourn in his native land, he spoke in cities throughout the subcontinent and enjoyed meetings with Mahatma Gandhi (who requested initiation in Kriya Yoga), Nobel-prize-winning physicist Sir C. V. Raman, and some of India's renowned spiritual figures, including Sri Ramana Maharshi and Anandamoyi Ma.
It was during this year also that his guru,Swami Sri Yukteswar, bestowed on him India's highest spiritual title, Paramahansa. Literally supreme swan (a symbol of spiritual discrimination), the title signifies one who manifests the supreme state of unbroken communion with God.



Final Years and Mahasamadhi of Paramahansa Yogananda

During the 1930s, Paramahansa Yogananda began to withdraw somewhat from his nationwide public lecturing so as to devote himself to the writings that would carry his message to future generations, and to building an enduring foundation for the spiritual and humanitarian work of Self-Realization Fellowship (known in India as Yogoda Satsanga Society of India). Under his direction, the personal guidance and instruction that he had given to students of his classes was arranged into a comprehensive series of Self-Realization Fellowship Lessons for home study.
yogananda
Yogananda's life story, Autobiography of a Yogi, was published in 1946 and expanded by him in subsequent editions. A perennial best-seller, the book has been in continuous publication since it first appeared and has been translated into 25 languages. It is widely regarded as a modern spiritual classic.
On March 7, 1952, Paramahansa Yogananda enteredmahasamadhi, a God-illumined master's conscious exit from the body at the time of physical death. His passing was marked by an extraordinary phenomenon.

A notarized statement signed by the Director of Forest Lawn Memorial-Park testified: "No physical disintegration was visible in his body even twenty days after death... This state of perfect preservation of a body is, so far as we know from mortuary annals, an unparalleled one... Yogananda's body was apparently in a phenomenal state of immutability."
yogananda in death
aum


Babaji Nagaraj



Babaji & Mataji

Babaji is an immortal avatar who was born on the eastern coast of India in 203 AD as the boy Nagaraj.  The story goes that he was kidnapped by pirates as a child and sold into slavery.  His owner recognized special gifts in the boy and released him to wander and study.   

He was initiated in Kundalini Yoga by the greatest teacher of that time.  While still in his teens, he achieved immortality through the practice of Siddha Yoga and Siddha medicine.  Babaji added his enhancements to Kundalini Yoga, renaming it Kriya, and gave us the powerful Cosmic Cobra Breath, his most precious gift to humanity.

"Babaji" is a title, meaning "honored father" a title used by many spiritual leaders.  The immortal Babaji Nagaraj is unique, not to be confused with others. 

An avatar is a perfect manifestation of Divinity in human form.  Avatars live in continual full consciousness of their Divine nature, an example of what is possible for humankind

Babaji is called the MoolaGuru ~ expert of Mooladhara, the root chakra and seat of Kundalini.  He has taken responsibility for the yogic education of the souls incarnated on Earth.   He encourages and supports anyone who wishes to become a Babaji.  His presence brings a sense of great comfort, that all is well and that you are protected and appreciated.  It is the energy of pure unconditional love.

To attune yourself to Babaji you can do so through the Kriya practices, gazing at the yantra that represents his energy, meditating on his image or by repeating the mantra that invites that energy into your being:  "Om Kriya Babaji Namah Aum."

Babaji lives in an ashram high in the Himalayas, said to be a shangri-la with meadows, waterfalls and perfect climate.  He lives with his beautiful consort Mataji, who has also attained immortality.  She is referred to in most Kriya systems as his sister but, acknowledging Babaji as a tantric master, we recognize her as his partner.

வியாழன், 5 டிசம்பர், 2013

Sri Theertha Giriswarar temple



Moolavar:Theertha Giriswarar
Urchavar:-
Amman / Thayar:Vadivambikai
Thala Virutcham:Pavalamalli
Theertham:Rama Theertham, Kumara, Agasthya, Gowri, Agni theerthams.
Agamam / Pooja:-
Old year:1000-2000 years old
Historical Name:Thavasagiri
City:Theerthamalai
District:Dharmapuri
State:Tamil Nadu
       

           Festival:

                          
The famous festivals of the temple are the 10 day Masi Brahmmotsavam in February-March with procession of the presiding Lord, car festival on the 7th day, wedding festival on the 5th day and Sathaparana festival – Lord in reclining posture on the 10th day; Abishek pujas with 365 litres of milk on the Chithirai new year day falling mostly on April 14 or a day earlier or later occasionally, Navarathri in September-October and Aadi 18 July-August with special abishek at night followed by Girivalam – circumambulation of the hill. The devotee crowd in the temple is usually big on Saturdays and Sundays. Pradosha is devotionally observed. Also Tamil and English New Year Day are observed in the temple.

Temple's Speciality:

             

Lord Shiva in the temple is Swayambumurthi.

Opening Time:
The temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and from 4.00 p.m. to 8.00 p.m.
Address:
Sri Theertha Giriswarar Temple, Theerthamalai-636 906. Dharmapuri district.
Phone:
+91-4346 -253599
 General Information:
Lord Siddhi Vinayaka adores the temple.  Vayu Theertham and Varuna Theertham are on the western side of the hill.  Indira Theertham is on the east. Hanuman and Yama theerthams are on the north and south respectively.  Vasishta theertham is at the top of the hill.  This is a divine hill surrounded by holy theerthas.
Prayers
People pray here for mental peace, relief from diseases, child boon and family prosperity and release from debt burdens.  They believe that Lord and Mother hold the solution for all their problems.  Those seeking child boon use to tie a cradle and also tie threads around the anthill.  They also tie thread around the Pavalamalli tree for wedding boon.  People also tie the thread around the anthill for relief from the adverse aspects of serpent planets.  The wind carrying the smell of the herbal plants around the hill improves the health of the devotee while going up and coming down.
Thanks giving:
Tonsuring, ear boring are the main prayer commitments followed by devotees. They perform abishek to Lord with honey, oil, cosmetic powders, milk, curd, fruit juices, green coconut, panchamirtham, sandal, rose water and sacred ashes and rice flour. The affluent perform Swarnabishek – abishek with gold coins and also vastras to Lord and Mother. Annadhana is undertaken by some.
 Greatness Of Temple:
Lord Sri Rama performed Shiva Puja at two famous sacred places, the first  at Rameswaram and the next at Theerthamalai.
This is a temple of holy Theerthas around the hill containing high medicinal effects blessing the devotees rejuvenating their stamina and ensuring total health.
Sri Rama Theertham was brought out from the rocks and herbals.  Bathing in the Theertha chanting Sri Rama Jayam relieves the devotee of all his/her sins.
According to Puranas, Kumara Theertham was created for abishek to Lord Muruga when He was crowned as the Supreme Commander of the forces of the Devas.  Bathing here or at least spilling the drops blesses the devotee with knowledge and wisdom.
Gowri Theertham was created for Mother Ambica.  She worshipped Lord with this theertha and got His hand in wedding and became part of His body.  Devotees worship Lord and Mother with this theertha for happy wedding boons.
Agasthya Theertham is a blessing of Lord Shiva to cure the sage of ulcer troubles.  It is said that the theertha contains copper and herbal properties.  Devotees consume the water and also use for cooking for relief from gastric problems.   It also cures stomach pain.
Agni theertham relieved Agni himself of the sins he earned due to passionate love of women.  This balances the heat in the body and is a wonderful medicine for cold attacks, tuberculosis etc.
The antiquity of the temple dates far back to over 1000 years.  Renovations were done in the year 1014 during the reign of Raja Raja Kulothunga Chola.  Saint Arunagiriar had sung the glory of the temple in his Tirupugazh hymns.  A beautiful and blessingful Shiva temple on the top of a hill.
  Temple History:
Lord Sri Rama after winning the war against Ravana and returning to Ayodhya wanted to perform Shiva Puja in this place.  As Sri Hanuman could not return in time with holy Ganga water and flowers from Kasi, Rama shot an arrow on rock creating the Rama Theertha and completed the puja.  Sri Hanuman threw the pot of water from here which fell at a distance of about 12 kms from the hill and became Hanuman Theertha.  People take the first dip in Hanuman Theertha and then at Rama theertha for relief from sins. 
Special Features:
Miracle Based: Lord Shiva is a swayambumurthi. 


ஞாயிறு, 24 நவம்பர், 2013

  
 The highlight of our pilgrimage is Sri Yukteswar's hermitage, where he left his body 1936. Swami Sri Yukteswar would shift from Serampore to his seaside hermitage in Puri during the hot Bengali summers, and Yoganandaji spent many months here at the feet of his guru. After Sri Yukteswar's mahasamadhi, Yogananda and other disciples buried their guru, still in the lotus posture, in the Puri hermitage garden.We'll meditate each day at the powerful Samadhi Mandir over the spot where his body is buried in the sands.  

The highlight of our pilgrimage is Sri Yukteswar's hermitage, where he left his body 1936. Swami Sri Yukteswar would shift from Serampore to his seaside hermitage in Puri during the hot Bengali summers, and Yoganandaji spent many months here at the feet of his guru. After Sri Yukteswar's mahasamadhi, Yogananda and other disciples buried their guru, still in the lotus posture, in the Puri hermitage garden.We'll meditate each day at the powerful Samadhi Mandir over the spot where his body is buried in the sands.