kaamaiya suvamigal
திங்கள், 21 செப்டம்பர், 2020
சனி, 10 செப்டம்பர், 2016
'' விதை'' குறும்படத்தை முன்வைத்து
காசு செடியின் மீது ஊடாடும் மின்னல் கொடிகள்
'' விதை'' குறும்படத்தை முன்வைத்து
மனித வாழ்வென்பது எத்தனையோ கனவுகளும் கற்பனைகளும் உள்வாங்கிக்கொள்ளும் இதயமையமாக தோன்றுகிறது .அந்த கனவுகளும் கற்பனைகளும் அர்த்தமற்று போகும் போது காலாவதியான கணங்களும் நம் கண் முன் பளிச்சிடுகின்றன .
வலிக்கு வண்ணங்களால் முகப்பூசு பூசினாலும் தேம்பி அழும் உள் அலறல் கிணற்றுக்கு அடியில் கேட்க்கும் சந்தடிகள்தான் நமக்கு .
குழந்தை மனத்தில் முதல்முதலாக பூக்கும் புரிந்துணர்வுகள் ஒரு புரிதலின் சாயல்தான் விதை எனும் குறும்படம் .மாறுப்பட்ட குழந்தைகளின் புது உலகம் நிகழ்கால உலகத்தோடு ஒட்டி உறவாட முடியாது தவிப்பதை உணரமுடிகிறது .
ஒரு ஏழைக்சிறுவனின் கற்பனை உலகத்தில் மலரும் காசுமுளைக்கும் செடியின் ஊடக கல்வியின் சுவசாத் துடிப்பைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ் .ஜி .சிவக்குமார் .
ஒரு துளியில் தன் வருகையைப் பதிவு செய்யும் மழையைப் போன்றதுதான் குறும்படம் .மழை இயற்க்கை என்றாலும் உருவாகுவதற்கு எத்தனையோ இரசாயன மாற்றங்கள் நடைப்பெறுகின்றன .
எந்த மழைத்துளி சிப்பியில் சேர்கிறதோ அதுதானே முத்துக்கு மூலதனம் . அந்த வாய்ப்பு சில மழைத் துளிகளுக்கே உண்டு .இது போன்ற கிடைத்துள்ள களமும் காலமும் அளிக்கும் வாய்ப்பை உடனே பயனாக்கி ஒரு சில குறும்படங்களே சிறப்பாக உருவாக்கப்படுகின்றன.
இப்படியான குறும்படங்கள் அரிதானவை .எ ஸ்.ஜி .சிவக்குமாரின் ''விதை''குறும்படமும் அந்த அரிதான முத்துக்களாக ஒளி சேர்க்கிறது .வெப்பக்காற்று ஓயாத குரல்கொடுக்கும் ,கடுங்குளிர் வாட்டி வதக்கி எடுக்கும் இருதுருவங்கள் ,மனிதர்களை புரட்டி எடுக்கும் சுவடும் ,வறுமையும் கண்ணீரும் மிரட்டும் பதிவும் ,தருமபுரி கரட்டு நிலக் காட்சிகளோடு குறும்படம் துவக்கம் கொள்கிறது .
ஐ .பி .ஆலன் பிரதீப் மேனுவன் பின்னணி இசையுடன் தன் இரண்டு நண்பர்களுடன் ''விளையாட்டு ''வண்டி ஓடிக்கொண்டே நமக்கு அறிமுகமாகிறான் சிறுவன் வேலு .
வேலு தொடக்கப்பள்ளி படிக்கும் மாணவன் செய்தி அதுவல்ல .அவன் சிறுவயதிலிருந்து வசதி படைத்தவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து திகைத்து ,அதுபோல தானும் வாழ வேண்டும் எனும்'' உந்துதல் ''உடைய சிறுவனாக நமக்கு அடையாளம் காணப்படுகின்றான்.
வறிய குடும்பத்தில் பிறந்து ,கூலி வேலை செய்யும் அப்பா ,அம்மா ,தங்கைதான் அவனுடைய உலகம் .சொற்ப பணத்தில் குடும்பம் தட்டுத்தடுமாறி செல்லும் அவலம் .இதில் குடிக்காரத் தந்தையின் ஊதாரித்தனம் .சராசரி தேவைக்காக அம்மாவை மல்லுக்கட்டும் குழந்தைகள் .
தங்கையின் மீது அளவில்லாத பாசம் கொண்டவனாக வேலு சொந்த ஊர் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்ட கிராமமான சந்திராபுரம் .
துறு துறு வென ஓடும் ஓட்டமும் விளையாட்டு குணமும் கள்ளம் கபடம் அறியாத ''வெள்ளை மனம் ''கொண்டவனாக வேலு .
செழுமை ,வறுமை மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வேறுப்பாட்டை உள்வாங்கி கொள்ள மறுக்கும் குழந்தை உள்ளம் .குறும்படத்தின் சில காட்சிகளில் ,வீதியில் ஐஸ் காரன் வருவதை பார்த்து தன் அம்மாவிடம் ஐஸ் வாங்கி கொடு என்று கேட்பதும் ,அவள் வறுமையின் கோரப்பிடியில் காசு என்ன செடியிலா காய்க்கிறது பறிச்சு கொடுக்க என திட்ட அவன் அழுது கொண்டே செல்வதை காணும் நமது கண்ணீர் துளிகள் உறைந்து விடுகிறது .
தனது சராசரி உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தமுடியாமல் தவிக்கும் தாயின் செயல்பாடுகளை இயல்பாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் .
வறுமை உடையவர்களுக்குக் கல்வி ஒரு எட்டாக்கனியாக விளங்குவதையும் ,தன் குடும்ப வறுமையைப் போக்க காசு முளைக்க வைத்தால் தன் வறுமையைப் போக்க முடியும் என அழுத்தமாக நம்பும் இச் சிறுவனின் உலகம் புதிய களமாக நமக்கு காட்சி அளிக்கிறது .
சிறுவர்களின் உலகம் எப்பொழுதும் அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த மாறுப்பட்ட உலகம் .இதற்கு இயக்குனர் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் .
தர்மபுரியைச் சேர்ந்த திரைப் பட கல்லூரியில் பயின்ற எ ஸ் .ஜி .சிவக்குமார் அவர்களின் முதல் படம் இது என்பதை எளிதாக நம்ப இயலவில்லை .காசு ,விதை போன்று முளைக்கும் என்ற குழந்தை அறிவை எதார்த்தமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படத்தை உருவாக்கியுள்ளார் .
மாற்று ஊடகமாக குறும்படத்தின் மூலம் அடித்தட்டிலுள்ள மக்களின் வாழ்வியலை மாறுப்பட்ட கோணத்தின் விளிம்பை நம் பார்வைக்கு கொண்டுவந்திருக்கும் அவரது சமூக அக்கறை பாராட்டுக்குரியது .
தங்கையின் மீது கொண்ட பாசமும் தன் குடும்பத்தை செழுமையாக ஆக்க தன் குல தெய்வத்திடம் உள்ளம் உருகி வேண்டுதல் செய்யும் வேலுவின் ''உள்ள நெகிழ்வு ''இந்தப் படத்திற்கு கலை நேர்த்தி மிக்க இவரது ஆக்கம் ஒரு சிறப்பம்சமாகும் .
படத்தின் குறிப்பிடத்தக்க மற்றோர் அம்சமாக நிற்கிறது . ஆர் .ஜவகர் மற்றும் எம் .கௌதம் .ஒளிப்பரப்பு .வெயிலையும் ,மாலை நேரங்களின் மறுவாசிப்பாயும் ,தென்னகீற்று இரவுச் சந்திரனையும்,காலைக்கதிரவனின் வருகையையும் நிறைந்த'' ஷாட் ''களை ஓவியமாக்கி இருப்பது அவரது தொழில் திறனுக்கு ஒரு சாட்சி .
''விதை '' யால் மட்டும் நடமாடும் வேலுவின் கதையை தன் கேமராவுக்குள்
உள்கிரகித்து புதிய பரிணாமத்தைப் புனைந்திருக்கிறார்கள் ஆர் .ஜவகர் மற்றும் எம் .கௌதம் .
வீட்டிற்குள் கேமரா உறைந்து வேலுவின் தந்தை குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் சண்டை போடும் காட்சி வீதியின் இயக்கத்தோடு காட்சி படுத்தியிருப்பதிலும் சரி ,காசு செடி முளைத்து பணம் காய்த்து தழைத்து நிற்கும் கனவு காட்சியும் ,தங்கையின் இறப்பை ஜீரணிக்க முடியாது உடைந்து திணறும் வேலுவின் உள்ள குமுறலையும்,பணம் கிடைத்தவுடன் பெரிய வீடு கட்டி அந்த வீட்டில்'' ஷாவரில்''குளியல் போடும் காட்சி அமைப்பும் என வேலுவின் செயல்பாடுகளைப் பதித்திருப்பதிலும் சரி ஒளிப்பதிவு மிக இயல்பு .
ஒளிப்பதிவு தரும் அருகாமை உணர்வு ,வேலுவின் குறும்பும் ,பாசத்தில் பரிதவிக்கும் உணர்வும் ,வறுமையில் வாடும் உள்ளத்தின் போராட்டத்தின் பதிவை நமக்குள் முழுமையாக உணர்த்திவிடுகிறது .
வேலு நிலத்தில் போட்ட காசு முளைக்கவில்லை என்பதை உணரும் போது உடைந்து அழும் அவலம் நம்மை கலங்கடிக்கிறது .கண்ணீர் திரண்டு காசில் விழும் நெருக்கமான காட்சி மிகு அர்த்தம் பொதிந்தவை .
ஒளியே படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் இருளின் ஒளி கீற்றும் பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது .வேலுவின்'' விதை ''பிம்பத்திற்கு இது ஒரு அர்த்த பரிணாமத்தைத் தருகிறது சுகனின் எடிட்டிங் ,வரைகலை எதுவும் மிகைப்படுத்தலின்றி இயல்பாக அமைந்துள்ளது .
ஐ .பி .அலன் பிரதீப்மேனுவன் என்பவரின் இசைக்கோவை வேலுவின் பேசப்போராட்டத்தினை மெல்லிய இழையாக புல்லங்குழலால் அப்படியே மொழிப்பெயர்த்து இருக்கிறாள் .ஓர் ஊமையின் மவுன குமுறலை ஓவியமாக கோர்வையாக பின்னணி இசையாக்கியுள்ளார் .
கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களும் இயல்பாக பொருந்தி இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் ஒரு உயர்வான மதிப்பை வெளிக்கொண்டு வைத்திருக்கிறது .சிற்சில குறைகள் இருப்பினும் படத்தின் உள்ளடக்கம் இவற்றை நேர் செய்துவிடுகிறது .
விளையாட்டு தனமும் ,புரியாத புரிதல்களுடன் வாழும் வேலு குழந்தை உலகத்தின் ஒரு தனிநபர் பற்றி பதிவாக இப்படம் இருந்தாலும் கூட வேறு சில கேள்விகளையும் எழுப்பி நிற்கிறது .
வறுமையை ஒழித்து கல்வியைச் செழிக்க வைக்க அரசும் சமூகமும் காட்டும் ''மெத்தனம் ''குறித்து வினாக்களை இப்படம் தனக்குள் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது .
பாடுபட்டு கட்டிய கனவு கோட்டை தன் முன்னாலே சிதறி விழுவதை தாங்குவதற்கு முன் தங்கையின் மரணம் வேலுவை விரத்தியின் விளிம்பிற்கே கொண்டு சேர்த்து விடுகிறது .அழுவதற்கு கூட கண்ணீர் இல்லாத ''சொரணையற்ற'' தேம்பிய முகத்தோடு நம்மை நெகிழ வைக்கிறான் வேலு .
உரிமைகளில் தலைமை வகிப்பது ''சுதந்திரம் '' தனி மனிதனின் வாழ்வாதாரம் கல்வியே .
கல்வியே ''விதை ''இந்த சமூகம் இளைய தலைமுறைகளின் இதயத்தில் கல்வியே விதைக்க வேண்டும் என அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒரு சித்திரம் .
படத்தின் நாயகன்'' வேலு ''பரிசுத்தமான ''மழை ''போன்றவன் இந்த சமூக மண்ணில் விழுந்து பரிணாமத்துடன் ஊடாடுவது நிதர்சனமான உண்மைகள் .இந்த ''விதை ''பாறையில் விதைக்கப்பட்டாலும் அது பாறையின் இடுக்கில் தன்னை பதியம் போட்டு கொள்கிறது .
கல்விதான் காசு முளைக்கும்'' விதை ''என நம் அகக் கண்களைத் திறக்கிறார் இயக்குனர் எஸ் .ஜி .சிவக்குமார் . ''விதை''எனும் இப்படம் முடிவுறுகையில் இதனை உணர இயலும் இந்த அம்சமே இப்படத்தை மண் சார்ந்த கல்வி ஒளி தீபம் ஏற்றும் புதிய இந்தியாவைச் செதுக்கும் விழிப்புணர்வு படங்களில் ஒன்றாக்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை .

சனி, 20 டிசம்பர், 2014
第七感
“我谁给我的上帝,全能者,谁是宇宙的无所不在,无所不知的脚宗师面前跪拜。”
Siddar是谁成功的解脱。此外siddar也被称为一个谁得到了温馨快乐,并得到了解脱。 Siddars已经诞生,不时在印度为人类的福祉。在Siddars的观点,人类有富而获得,问题自由的生活,首先应具备的世俗的欢乐,在这方面,他们牺牲了灵魂,精神和世俗的生活。他们教人的,为什么要达到第七感。
的sathgu kaamaiya偶像加仑的历史:
SATH大师kaamaiya偶像加仑的接受和遵循Aathisangarar的Advaitha原则。 SATH大师出生在Pukkakaram,Nagari谈话奇特托奥尔区安德拉Pradhesh在印度。他bornon1948年8月21日至Desappa杜女士和Nagammal。
他有一个客人的智慧,因为他的童年。在20岁时,他的客人达到突出。虽然他成为专家的神奇和facticism所有的方法,他每天徘徊在那里寻找智慧的老师为他获得完整的智慧。
由于Thirumoolar正确地指出,“在Nandhi的话,老师是神。[Kuruvey湿婆menak Koorinan Nandhi],他在全国寻找他的老师的智慧徘徊。
追问智慧:
他走访了几乎所有的零件在印度和崇拜,在所有的寺庙。有一次,他去孟买的关心工作,也有他从未退出了他的追求智慧。他首先分析和探讨了基督教和伊斯兰教的教义了。
据他了解,并强调说,所有宗教的教义帮助个人达到在追求智慧的最高目标。虽然在灵性的道路脑子里走过,他的父母希望他结婚。他们认为,如果他结婚,他就不会徘徊在其他地方。
俗世的生活:
但是,追求智慧的程度在增加他的结婚look.Though他正忙着与他的家人和孩子的关系后,只有他决心带领没人爱生活对他的家人。他会见了这么多伟大的宗教虔诚,并澄清了多达怀疑可能。
他的任务:Ruthramoorthy斯瓦米加仑
他加入了一个头邮递员后的部和电报,India.But的官立他追求智慧不断与日俱增。他很幸运与最终的誓言和SATH大师Ruthramoorthy斯瓦米加仑赐予。他从来没有退出了他的决心,并在内部进行了他追求智慧。他已经达到了第七感的决心。
冥想:
据他了解,冥想是所有问题的解决,并强调,冥想是打开智慧之门的钥匙。他18年进行免费冥想课程,以加强所有三个如身体,精神和心灵。
深情的冥想:
由于Valluvar说,
“谁获得了自己在极度自我 - 控制
他崇拜每隔活的灵魂。“[268]
SATH大师知道在他的视野对他的热情冥想,但他没有透露同他的弟子,因为他们对him.By他的上师Ruthramoorthy偶像gal和Govindaraja perumal Siddar的指导更加亲热,他自己做了他的灵魂安息。他被关在2007年11月6日,神圣的陵墓,在duvathashi thithi。他的坟墓已被保存,并在所谓的PUKKA Agraharam美丽的村庄Nagari通话奇特托奥尔区Andrapradesh在印度的保护。
普加曼陀罗:
曼陀罗的Pooja是为48天进行了2007年12月16日(星期日)在普加的第41天,神圣的坟墓被打开了。斯瓦米的尸体被发现,因为它被埋葬,没有任何变化。村里的公共,记者和媒体人员的目击事件。由于神圣的墓被封闭的村子已经没有任何降雨。但是,因为,它有连续阴雨7天。
总结:
他的一生的历史,追求智慧,神圣的墓室所有这些,肯定会引起精神和奉献精神是在于每一个人。

வெள்ளி, 17 அக்டோபர், 2014
GENETIC ENGINEERING
GENETIC ENGINEERING
Genetic engineering is a scientific development that involves the artificial manipulation of an organism's genes by using techniques such as molecular cloning and transformation in order to alter their nature and structure. Many of these transformations are achieved by manipulation of an organism's DNA, which effectively is the code inscribed in every cell to determine how it will function.
As with most scientific developments there are a number of arguments both for and against.
There has been a considerable amount of research into the genetic engineering of crops such as potatoes, tomatoes, soybean and rice, with the aim of obtaining new strains that have better nutritional qualities and better yields.
In a world where there is a continual need to produce more food; genetically engineered crops are being developed to grow on land that is currently not suitable for cultivation. By manipulating the genes in crops the aim is to improve their nutritional value, their rate of growth and their flavour.
Seeds can be engineered so that they are resistant to pests and can survive cultivation in relatively harsh climatic conditions. Biotechnology can also be used to slow down the process of food spoilage so that fruit and vegetables can have a longer shelf life.
Although on the face of it genetic engineering might appear to bring a number of very positive benefits, there is by no means a universal approval of this practice.
Greenpeace International is very firm in its opposition, pointing out that there is no adequate scientific understanding of the impact that genetically modified organisms might have on the world's environment and on human health.
Undesirable genetic mutations can lead to allergies in crops and critics believe that while genetic engineering might enhance taste and appearance of foodstuffs, it could also hamper the nutritional value. At the very least, in order to inform consumers, all foodstuffs or products that have been made from genetically modified food should be clearly labelled as such at point of sale.
Whole new substances such as proteins and other food nutrients can be produced as a result of genetic engineering. The genetic modification of foods can be used to increase their medicinal value, thus making available a range of homegrown medical vaccines.
Greenpeace maintains that commercial interests are the prime movers to introduce genetically modified organisms into the food chain and stresses that once these organisms have been released into the environment they cannot be recalled.
Genetic engineering has not just been limited to plants. Human genetic engineering is the specialised science of modifying the genotypes of human beings before birth.
The process can be used to modify certain traits in an individual. It can enhance positive traits, like increasing longevity and it can suppress negative traits, like preventing a child from developing certain genetic diseases in later life. It can also be used to obtain a permanent cure for certain dreaded diseases.
Critics also urge caution with respect to gene therapy in humans, pointing out that when one defect is treated, the therapy may lead to another. One cell can be responsible for many characteristics, so the isolation of the cells responsible for a single trait is by no means straightforward.
Genetic engineering can hamper diversity in human beings. Cloning can be detrimental to individuality and any such process would be prohibitively expensive to all but the very rich, making it an extremely divisive process.
The protection and respect of biological diversity is part of the global heritage of mankind, says Greenpeace. It is one of the world's fundamental keys to survival.
In certain circumstances it is clear that genetic engineering can work wonders, but the fact remains that it is a process involving the manipulation of nature. Millions of years have gone into making the world the way it is, but scientists now have the ability to dramatically change this at a stroke.
It is absolutely vital that genetic engineering should be subject to strict international controls and that any permitted genetic modification should only be carried out only in the most regulated conditions.
புதன், 8 அக்டோபர், 2014
space and time
“Imagine waking up one day and realizing that you actually live inside a computer game,” says Mark Van Raamsdonk, describing what sounds like a pitch for a science-fiction film. But for Van Raamsdonk, a physicist at the University of British Columbia in Vancouver, Canada, this scenario is a way to think about reality. If it is true, he says, “everything around us — the whole three-dimensional physical world — is an illusion born from information encoded elsewhere, on a two-dimensional chip”. That would make our Universe, with its three spatial dimensions, a kind of hologram, projected from a substrate that exists only in lower dimensions.
This 'holographic principle' is strange even by the usual standards of theoretical physics. But Van Raamsdonk is one of a small band of researchers who think that the usual ideas are not yet strange enough. If nothing else, they say, neither of the two great pillars of modern physics — general relativity, which describes gravity as a curvature of space and time, and quantum mechanics, which governs the atomic realm — gives any account for the existence of space and time. Neither does string theory, which describes elementary threads of energy.
Free podcast
Zeeya Merali discusses some of the theories that are trying to explain the origins of space and time.
00:00
Van Raamsdonk and his colleagues are convinced that physics will not be complete until it can explain how space and time emerge from something more fundamental — a project that will require concepts at least as audacious as holography. They argue that such a radical reconceptualization of reality is the only way to explain what happens when the infinitely dense 'singularity' at the core of a black hole distorts the fabric of space-time beyond all recognition, or how researchers can unify atomic-level quantum theory and planet-level general relativity — a project that has resisted theorists' efforts for generations.
“All our experiences tell us we shouldn't have two dramatically different conceptions of reality — there must be one huge overarching theory,” says Abhay Ashtekar, a physicist at Pennsylvania State University in University Park.
Finding that one huge theory is a daunting challenge. Here, Nature explores some promising lines of attack — as well as some of the emerging ideas about how to test these concepts (see 'The fabric of reality').
Gravity as thermodynamics
One of the most obvious questions to ask is whether this endeavour is a fool's errand. Where is the evidence that there actually is anything more fundamental than space and time?
A provocative hint comes from a series of startling discoveries made in the early 1970s, when it became clear that quantum mechanics and gravity were intimately intertwined with thermodynamics, the science of heat.
In 1974, most famously, Stephen Hawking of the University of Cambridge, UK, showed that quantum effects in the space around a black hole will cause it to spew out radiation as if it was hot. Other physicists quickly determined that this phenomenon was quite general. Even in completely empty space, they found, an astronaut undergoing acceleration would perceive that he or she was surrounded by a heat bath. The effect would be too small to be perceptible for any acceleration achievable by rockets, but it seemed to be fundamental. If quantum theory and general relativity are correct — and both have been abundantly corroborated by experiment — then the existence of Hawking radiation seemed inescapable.
A second key discovery was closely related. In standard thermodynamics, an object can radiate heat only by decreasing its entropy, a measure of the number of quantum states inside it. And so it is with black holes: even before Hawking's 1974 paper, Jacob Bekenstein, now at the Hebrew University of Jerusalem, had shown that black holes possess entropy. But there was a difference. In most objects, the entropy is proportional to the number of atoms the object contains, and thus to its volume. But a black hole's entropy turned out to be proportional to the surface area of its event horizon — the boundary out of which not even light can escape. It was as if that surface somehow encoded information about what was inside, just as a two-dimensional hologram encodes a three-dimensional image.
Related stories
In 1995, Ted Jacobson, a physicist at the University of Maryland in College Park, combined these two findings, and postulated that every point in space lies on a tiny 'black-hole horizon' that also obeys the entropy–area relationship. From that, he found, the mathematics yielded Einstein's equations of general relativity — but using only thermodynamic concepts, not the idea of bending space-time1.
“This seemed to say something deep about the origins of gravity,” says Jacobson. In particular, the laws of thermodynamics are statistical in nature — a macroscopic average over the motions of myriad atoms and molecules — so his result suggested that gravity is also statistical, a macroscopic approximation to the unseen constituents of space and time.
In 2010, this idea was taken a step further by Erik Verlinde, a string theorist at the University of Amsterdam, who showed2 that the statistical thermodynamics of the space-time constituents — whatever they turned out to be — could automatically generate Newton's law of gravitational attraction.
And in separate work, Thanu Padmanabhan, a cosmologist at the Inter-University Centre for Astronomy and Astrophysics in Pune, India, showed3 that Einstein's equations can be rewritten in a form that makes them identical to the laws of thermodynamics — as can many alternative theories of gravity. Padmanabhan is currently extending the thermodynamic approach in an effort to explain the origin and magnitude of dark energy: a mysterious cosmic force that is accelerating the Universe's expansion.
Testing such ideas empirically will be extremely difficult. In the same way that water looks perfectly smooth and fluid until it is observed on the scale of its molecules — a fraction of a nanometre — estimates suggest that space-time will look continuous all the way down to the Planck scale: roughly 10−35 metres, or some 20 orders of magnitude smaller than a proton.
But it may not be impossible. One often-mentioned way to test whether space-time is made of discrete constituents is to look for delays as high-energy photons travel to Earth from distant cosmic events such as supernovae and γ-ray bursts. In effect, the shortest-wavelength photons would sense the discreteness as a subtle bumpiness in the road they had to travel, which would slow them down ever so slightly. Giovanni Amelino-Camelia, a quantum-gravity researcher at the University of Rome, and his colleagues have found4 hints of just such delays in the photons from a γ-ray burst recorded in April. The results are not definitive, says Amelino-Camelia, but the group plans to expand its search to look at the travel times of high-energy neutrinos produced by cosmic events. He says that if theories cannot be tested, “then to me, they are not science. They are just religious beliefs, and they hold no interest for me.”
Other physicists are looking at laboratory tests. In 2012, for example, researchers from the University of Vienna and Imperial College London proposed5 a tabletop experiment in which a microscopic mirror would be moved around with lasers. They argued that Planck-scale granularities in space-time would produce detectable changes in the light reflected from the mirror (see Nature http://doi.org/njf; 2012).
Loop quantum gravity
Even if it is correct, the thermodynamic approach says nothing about what the fundamental constituents of space and time might be. If space-time is a fabric, so to speak, then what are its threads?
One possible answer is quite literal. The theory of loop quantum gravity, which has been under development since the mid-1980s by Ashtekar and others, describes the fabric of space-time as an evolving spider's web of strands that carry information about the quantized areas and volumes of the regions they pass through6. The individual strands of the web must eventually join their ends to form loops — hence the theory's name — but have nothing to do with the much better-known strings of string theory. The latter move around in space-time, whereas strands actually are space-time: the information they carry defines the shape of the space-time fabric in their vicinity.
Because the loops are quantum objects, however, they also define a minimum unit of area in much the same way that ordinary quantum mechanics defines a minimum ground-state energy for an electron in a hydrogen atom. This quantum of area is a patch roughly one Planck scale on a side. Try to insert an extra strand that carries less area, and it will simply disconnect from the rest of the web. It will not be able to link to anything else, and will effectively drop out of space-time.
Loop quantum gravity
This simulation shows how space evolves in loop quantum gravity. The colours of the faces of the tetrahedra indicate how much area exists at that given point, at a particular moment of time.
One welcome consequence of a minimum area is that loop quantum gravity cannot squeeze an infinite amount of curvature onto an infinitesimal point. This means that it cannot produce the kind of singularities that cause Einstein's equations of general relativity to break down at the instant of the Big Bang and at the centres of black holes.
In 2006, Ashtekar and his colleagues reported7 a series of simulations that took advantage of that fact, using the loop quantum gravity version of Einstein's equations to run the clock backwards and visualize what happened before the Big Bang. The reversed cosmos contracted towards the Big Bang, as expected. But as it approached the fundamental size limit dictated by loop quantum gravity, a repulsive force kicked in and kept the singularity open, turning it into a tunnel to a cosmos that preceded our own.
This year, physicists Rodolfo Gambini at the Uruguayan University of the Republic in Montevideo and Jorge Pullin at Louisiana State University in Baton Rouge reported8 a similar simulation for a black hole. They found that an observer travelling deep into the heart of a black hole would encounter not a singularity, but a thin space-time tunnel leading to another part of space. “Getting rid of the singularity problem is a significant achievement,” says Ashtekar, who is working with other researchers to identify signatures that would have been left by a bounce, rather than a bang, on the cosmic microwave background — the radiation left over from the Universe's massive expansion in its infant moments.
Loop quantum gravity is not a complete unified theory, because it does not include any other forces. Furthermore, physicists have yet to show how ordinary space-time would emerge from such a web of information. But Daniele Oriti, a physicist at the Max Planck Institute for Gravitational Physics in Golm, Germany, is hoping to find inspiration in the work of condensed-matter physicists, who have produced exotic phases of matter that undergo transitions described by quantum field theory. Oriti and his colleagues are searching for formulae to describe how the Universe might similarly change phase, transitioning from a set of discrete loops to a smooth and continuous space-time. “It is early days and our job is hard because we are fishes swimming in the fluid at the same time as trying to understand it,” says Oriti.
Causal sets
Such frustrations have led some investigators to pursue a minimalist programme known as causal set theory. Pioneered by Rafael Sorkin, a physicist at the Perimeter Institute in Waterloo, Canada, the theory postulates that the building blocks of space-time are simple mathematical points that are connected by links, with each link pointing from past to future. Such a link is a bare-bones representation of causality, meaning that an earlier point can affect a later one, but not vice versa. The resulting network is like a growing tree that gradually builds up into space-time. “You can think of space emerging from points in a similar way to temperature emerging from atoms,” says Sorkin. “It doesn't make sense to ask, 'What's the temperature of a single atom?' You need a collection for the concept to have meaning.”
In the late 1980s, Sorkin used this framework to estimate9 the number of points that the observable Universe should contain, and reasoned that they should give rise to a small intrinsic energy that causes the Universe to accelerate its expansion. A few years later, the discovery of dark energy confirmed his guess. “People often think that quantum gravity cannot make testable predictions, but here's a case where it did,” says Joe Henson, a quantum-gravity researcher at Imperial College London. “If the value of dark energy had been larger, or zero, causal set theory would have been ruled out.”
Causal dynamical triangulations
That hardly constituted proof, however, and causal set theory has offered few other predictions that could be tested. Some physicists have found it much more fruitful to use computer simulations. The idea, which dates back to the early 1990s, is to approximate the unknown fundamental constituents with tiny chunks of ordinary space-time caught up in a roiling sea of quantum fluctuations, and to follow how these chunks spontaneously glue themselves together into larger structures.
The earliest efforts were disappointing, says Renate Loll, a physicist now at Radboud University in Nijmegen, the Netherlands. The space-time building blocks were simple hyper-pyramids — four-dimensional counterparts to three-dimensional tetrahedrons — and the simulation's gluing rules allowed them to combine freely. The result was a series of bizarre 'universes' that had far too many dimensions (or too few), and that folded back on themselves or broke into pieces. “It was a free-for-all that gave back nothing that resembles what we see around us,” says Loll.
This simplified version of causal dynamical triangulation uses just two dimensions: one of space and one of time. The video shows two-dimensional universes generated by pieces of space assembling themselves according to quantum rules. Each colour represent a slice through the universe at particular time after the Big Bang, which is depicted as a tiny black ball.
But, like Sorkin, Loll and her colleagues found that adding causality changed everything. After all, says Loll, the dimension of time is not quite like the three dimensions of space. “We cannot travel back and forth in time,” she says. So the team changed its simulations to ensure that effects could not come before their cause — and found that the space-time chunks started consistently assembling themselves into smooth four-dimensional universes with properties similar to our own10.
Intriguingly, the simulations also hint that soon after the Big Bang, the Universe went through an infant phase with only two dimensions — one of space and one of time. This prediction has also been made independently by others attempting to derive equations of quantum gravity, and even some who suggest that the appearance of dark energy is a sign that our Universe is now growing a fourth spatial dimension. Others have shown that a two-dimensional phase in the early Universe would create patterns similar to those already seen in the cosmic microwave background.
Holography
Meanwhile, Van Raamsdonk has proposed a very different idea about the emergence of space-time, based on the holographic principle. Inspired by the hologram-like way that black holes store all their entropy at the surface, this principle was first given an explicit mathematical form by Juan Maldacena, a string theorist at the Institute of Advanced Study in Princeton, New Jersey, who published11 his influential model of a holographic universe in 1998. In that model, the three-dimensional interior of the universe contains strings and black holes governed only by gravity, whereas its two-dimensional boundary contains elementary particles and fields that obey ordinary quantum laws without gravity.
Hypothetical residents of the three-dimensional space would never see this boundary, because it would be infinitely far away. But that does not affect the mathematics: anything happening in the three-dimensional universe can be described equally well by equations in the two-dimensional boundary, and vice versa.
In 2010, Van Raamsdonk studied what that means when quantum particles on the boundary are 'entangled' — meaning that measurements made on one inevitably affect the other12. He discovered that if every particle entanglement between two separate regions of the boundary is steadily reduced to zero, so that the quantum links between the two disappear, the three-dimensional space responds by gradually dividing itself like a splitting cell, until the last, thin connection between the two halves snaps. Repeating that process will subdivide the three-dimensional space again and again, while the two-dimensional boundary stays connected. So, in effect, Van Raamsdonk concluded, the three-dimensional universe is being held together by quantum entanglement on the boundary — which means that in some sense, quantum entanglement and space-time are the same thing.
Or, as Maldacena puts it: “This suggests that quantum is the most fundamental, and space-time emerges from it.”
- Nature
- 500,
- 516–519
- ()
- doi:10.1038/500516a
References
- Jacobson, T. Phys. Rev. Lett. 75, 1260–1263 (1995).Show context
- Show context
- Padmanabhan, T. Show context
- Amelino-Camelia, G., Fiore, F., Guetta, D. & Puccetti, S. preprint athttp://arxiv.org/abs/1305.2626 (2013).Show context
- Pikovski, I., Vanner, M. R., Aspelmeyer, M., Kim, M. S. & Brukner, Č. Nature Phys. 8,393–397 (2012).Show context
- Show context
- Ashtekar, A., Pawlowski, T. & Singh, P. Phys. Rev. Lett. 96, 141301 (2006).Show context
- Gambini, R. & Pullin, J. Phys. Rev. Lett. 110, 211301 (2013).Show context
- Ahmed, M., Dodelson, S., Greene, P. B. & Sorkin, R. Phys. Rev. D 69, 103523 (2004).Show context
- Ambjørn, J., Jurkiewicz, J. & Loll, R. Phys. Rev. Lett. 93, 131301 (2004).Show context
- Maldacena, J. M. Adv. Theor. Math. Phys. 2, 231–252 (1998).Show context
- Raamsdonk, M. V. Gen. Rel. Grav. 42, 2323–2329 (2010).Show context
சனி, 20 செப்டம்பர், 2014
Swami Vivekananda
Swami Vivekananda
At the same time, vehement in his desire to know the truth about God, he questioned people of holy reputation, asking them if they had seen God. He found such a person in Sri Ramakrishna, who became his master, allayed his doubts, gave him God vision, and transformed him into sage and prophet with authority to teach.
After Sri Ramakrishna's death, Vivekananda renounced the world and criss-crossed India as a wandering monk. His mounting compassion for India's people drove him to seek their material help from the West. Accepting an opportunity to represent Hinduism at Chicago's Parliament of Religions in 1893, Vivekananda won instant celebrity in America and a ready forum for his spiritual teaching.
For three years he spread the Vedanta philosophy and religion in America and England and then returned to India to found the Ramakrishna Math and Mission. Exhorting his nation to spiritual greatness, he wakened India to a new national consciousness. He died July 4, 1902, after a second, much shorter sojourn in the West. His lectures and writings have been gathered into nine volumes.
Vivekananda Tour
During his short life of less than 40 years, Swami Vivekananda travelled to many places in India and outside. Many of these places have now become sites of pilgrimage. All of the places he visited and stayed in are even today filled with his holy presence and inspiration. We plan to provide here as much information as possible, along with pictures old and new, for a virtual tour of the Vivekananda Sites. Wherever possible, we shall try to provide information useful for an actual pilgrimage to these sites as well. Bon voyage!
This project is ongoing, and more sites will be added in the days ahead.
This project is ongoing, and more sites will be added in the days ahead.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)